Tag: பட்டினத்தார் பாடல்
Tag: பட்டினத்தார் பாடல்
-
Negotiable God versus Perceivable God.
“பேரம் பேசக்கூடிய கடவுள் மற்றும் உணரக்கூடிய கடவுள்”. பேரம் பேசக்கூடிய கடவுள்:இறைவனை நிறைவேறிய கோரிக்கைகளுக்காக சில காணிக்கைகளுடன் சென்று தரிசிப்பது, அல்லது புதிய கோரிக்கைகள் நிறைவேற அதற்குரிய காணிக்கைகளுடன் சென்று தரிசிப்பது, இதன் மூலம் இறைவனை பேரத்துக்குள்ளாக்கி, பேரம் பேசக்கூடிய கடவுளாக ஆக்கிக் கொண்டிருப்பது மனிதர்களின் பொதுவான இயல்பாக இருந்து கொண்டிருக்கிறது. மேலும் இதில் மனஅமைதி மற்றும் முக்தி வேண்டுதல் போன்ற கோரிக்கைகளும் கூட இதில் அடங்கும். “என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே உன்…
