Tag: நம்பிக்கை
Tag: நம்பிக்கை
-
“அபரா ஏகாதசி”
இன்று அபரா ஏகாதசி, இந்த அபரா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களை, விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்ராயுதம் தீய சக்திகளிடமிருந்து அவர்களை காத்தருளும் என்பது ஒரு நம்பிக்கை. சக்கரம் சுற்றுவதை தொடங்கும் போது, முதலில் அது பின்னோக்கி சுழன்று பின் முன்னோக்கி வேகமாக சுழல ஆரம்பிக்கும். அபரா என்பது பரா என்னும் நேர்விசைக்கு எதிரானது என்பது பொருள். அதாவது இந்த அபரா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களை தீய சக்திகளிடமிருந்து வேகமாக சுழன்று காப்பாற்றுவதற்கு, சக்கரத்தாழ்வார் அபார என்ற பின்னோக்கு…
