Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1444 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒன் ஞான பூசை உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை உயிர் பெறும் ஆவாகனம் புற பூசை செயற் இடை நேசம் சிவபூசை தானே. உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒன் ஞான பூசை :சுட்டும் தன்மை மறந்த நிலையில் நிற்றல், அதாவது தனக்கு அன்னியமாக ஏதும் இல்லை என்னும் உணர்வில் தன்னில் தானாகவே இருத்தல், இந்நிலையானது ஒவ்வொருவரின் ஆழ்ந்த நித்திரை நிலையில் இயல்பாகவே உணரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிலையில்…
