Tag: சிவவாக்கியம்
Tag: சிவவாக்கியம்
-
“பாவத்தின் சம்பளம் மரணம்”
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே. (:சிவவாக்கியம் -023) “அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்” ‘நமசிவாய’ எனும் அஞ்செழுத்தின் சப்தம் பஞ்ச பூதங்களில் ஒடுங்கியுள்ளது. ‘ந’ என்ற எழுத்து நிலத்திலும். ‘ம’ என்பது நீரிலும், ‘சி’ என்பது நெருப்பிலும், ‘வ’ என்பது காற்றிலும், ‘ய’ என்பது ஆகாயத்திலும் அல்லது வெட்டவெளியிலும் ஒடுங்கியுள்ளது.…
