Tag: இராமாயணம்
Tag: இராமாயணம்
-
“எண்குணத்தான்”
மேலே உள்ள படம் ராமசாமி கோவிலில் எடுக்கப்பட்டது. அதில் ஸ்ரீ ராமபிரான் வெவ்வேறு கோணங்களில், எதிரும் புதிருமாக தோன்றிய ஏழு மறாமரங்களை, தன்னுடைய ஒரே ராம பானத்தால் அடித்து வீழ்த்துவது போல் அழகாக சித்தரிக்கப் பட்டிருந்தது. இதன் மெய்பொருள் ஏழு மறாமரங்களும் காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் என்னும் ஏழு குணங்களை குறிக்கின்றது. பொதுவாக ஒரு குணத்தின் தன்மை வெளிப்படும் போது மற்ற குணங்களின் தன்மைகள் மறைந்தே இருக்கும். ஏழு குணங்களின் தன்மைகளும்…
