Tag: இராமாயணம்
Tag: இராமாயணம்
-
“காத்திருக்கத் தெரிதல்”
“Everything comes in time to him who knows how to wait.” – Leo Tolstoy“காத்திருக்கத் தெரிந்தவனுக்கு எல்லாம் சரியான நேரத்தில் வரும்.” – லியோ டால்ஸ்டாய். எவ்வாறு ஒரு மாமரத்து விதையை பூமியில் நட்டால் அது செடியாகி, மரமாகி, பூக்களாய் பூத்து, காயாகி, கனியும் நேரத்தை அறிந்தவனுக்கே காத்திருக்கவும் தெரியும், மாமரமும் உரிய நேரத்தில் பலன்களை கொடுக்கும். அது போன்றே ஒவ்வொரு செயலுக்கும் உரிய கனியும் நேரத்தை அறிந்தவனுக்கே காத்திருக்கத் தெரியும், எல்லாம்…
