Tag: அருணகிரிநாதர்
Tag: அருணகிரிநாதர்
-
“பாவமும் ஆசீர்வாதங்களும்”
“Sin vs. Blessings” சிலர் தங்கள் பாவத்தின் ஆழத்தில் இறைவனைக் கண்டடைந்துள்ளனர், வேறு சிலரோ தங்கள் ஆசீர்வாதங்களின் உச்சத்தில் அவரை இழந்துள்ளனர். -ஹஜ்ரத் மௌலானா ரூமி சித்த பெருமான் ஶ்ரீ அருணகிரிநாதர், ஆதியில் பெண்ணாசையால் பிடிக்கப்பட்டு, அதன் காரணம் பெருநோய் வந்து, அதன் காரணம் தன் சொத்தை எல்லாம் இழந்து, அதன் காரணம் தன் மனைவியையும் இழந்து, உடன்பிறந்த தன் சகோதரியின் மதிப்பையும் இழந்து, அதன் காரணம் அவர் பாவத்தின் ஆழம் வரை சென்று, அதன் பின்…
