Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
You Are That! -“Not a Brahmin”
You are Not a Brahmin “ “பிறந்த போது கோவண மிலங்கு நூல் குடுமியும் பிறந்துடன் பிறந்ததோ பிறந்து நாற் சடங்கெலா மறந்த நாலு வேதமும் மனத்துளே யுதித்ததோ நிலம் பிளந்து வானிடிந்து நின்றதென்ன வல்லீரே”. சிவவாக்கியர் பாடல்: பொழிப்புரை: “நிலம் பிளந்து வானிடிந்து நின்றதென்ன வல்லீரே” பூமியை பிளந்து ஆகாயத்தை இடித்தும் நிற்பது ‘ஓம்’ என்னும் பிரணவ சப்தமே! “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” என்பது பைபிள் வசனம். அதுவே ஆத்ம…
