Category: You Are That!
-
समदृष्टिः “சமத்ருஷ்டி”
“யோகத்தில் உறுதிபெற்று எங்கும் சமதிருஷ்டி உடையவன் தன்னை எல்லா உயிர்களிடத்தும், எல்லாஉயிர்களைத் தன்னிடத்தும் இருப்பதாக காண்கிறான்”. பகவத்கீதை:அத்தியாயம் 6: ஸ்லோகம் 29: समदृष्टिः “சமத்ருஷ்டி” என்பது சமஸ்கிருத வார்த்தையாகும், இது அனைவரையும் சமமாக அல்லது பாரபட்சமின்றி பார்க்கும் செயல் என்று பொருள். விருப்பு வெறுப்பு இல்லாத போதுதான் பாரபட்சமற்ற பார்வை கிடைக்கும். பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19 ல்ரூபா ரூபம்–ப்ரதிரூபோ–பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே, தூய உணர்வாகவே ஆயிற்று. அவ்விதம்…
