Category: You Are That!
-
You are that! – “The Equivalent Visioner”
“யோகத்தில் உறுதிபெற்று எங்கும் சமதிருஷ்டி உடையவன் தன்னை எல்லா உயிர்களிடத்தும், எல்லாஉயிர்களைத் தன்னிடத்தும் இருப்பதாக காண்கிறான்”. பகவத்கீதை:அத்தியாயம் 6: ஸ்லோகம் 29: மனித வடிவில் உள்ள ஒவ்வொருவரும் தம் உருவில் எங்கும் பரவியுள்ள தூய உணர்வை, தவறாக தங்கள் தனித்துவமான மனம் சம்பந்தப்பட்ட எண்ணங்களாகவே கருதுகின்றனர். உண்மையில் தூய உணர்வு, ‘மனம் சார்ந்த விஷயங்களை விட நுண்ணியதாகக் கருதப்படுகிறது, அது எல்லா உயிர்களிலும் பரவியதாகவும், எங்கும் நிறைந்ததாகவும், அனைத்தையும் அறிந்ததாகவும் கருதப்படுகிறது. தூய உணர்வுக்கும் (consciousness), மனதிற்கும்…
