Category: Sufism
-
“சிவா விஷ்ணு”
“சிவா விஷ்ணு”பெரும்பாலான மக்கள் ஆன்மீகத்தின் ஆழமான தூய விழிப்புணர்வை ஏன் முழுமையாக ஆராய்ந்து உணர்வதில்லை ? பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த விழிப்புணர்வைத் தேட முயல்வதில்லை; மாறாக, அவர்கள் தற்காலிகமான அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே நாடுகிறார்கள், அவற்றை அவர்கள் பரவச நிலைக்குச் சமமாகக் கருதுகிறார்கள். அதை அடையும்போது, அவர்கள் திருப்தியடைந்து அங்கேயே தங்கிவிடுகிறார்கள். இது ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு நிழல்நிகழ்வு. உண்மையில், இந்த தற்காலிக அமைதியும் மகிழ்ச்சியும் தூய உணர்வின் பிரதிபலிப்புகளே…
