Category: Mysticism
-
உள்ளிருக்கும் சிவத்திற்கு அன்னாபிஷேகம் செய்வது எப்படி? | ஆத்ம விசாரம்
“சிவலிங்கத்தின் மீது சார்த்தப்படும் அன்னத்தைப் பார்த்துப் பரவசப்படுகிறோம்… ஆனால், உண்மையான அன்னாபிஷேகம் எங்கே நிகழ வேண்டும் தெரியுமா? நம் உடம்பிற்குள்ளேயே!ஆம்… உபநிடதங்கள் காட்டும் அந்த ஆத்ம ரகசியத்தை இப்போது பார்ப்போம்.” “பிருஹதாரண்யக உபநிடதம் (3:7:3) ஒரு பேருண்மையை உரைக்கிறது…‘எவர் பூமியில் இருந்துகொண்டு பூமியினுள் உறைகிறாரோ… எவரை பூமி அறிந்து கொள்ளவில்லையோ… எவருக்குப் பூமி உடலாகின்றதோ… எவர் பூமியின் உள்நின்று அதை ஆள்கின்றாரோ… அவர்தான் உன்னுடைய ஆத்மா… அந்தர்யாமி… அழிவற்றவர்!’இங்கு ரிஷி யாக்ஞவல்கியர் குறிப்பிடும் ‘பூமி’ என்பது… நம்…
