Category: Christianity
-
You Are That!- “The Giver of Light “
“உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி“ அகவல் -335 உலகின் உருவாக்கமும், அவ்வாறு உருவாகிய உலகினுள் ஒன்றுக்கொன்று காட்சியாய் விளங்குவதும், அருட்பெருஞ்ஜோதியின் பேராற்றலே! இவ்வாற்றலே →உருவாகிய ஒவ்வொன்றினிலும் வெளிப்படாமல், மறைந்து ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. அஃதினை அதனருளாலே அறிந்து, அதனை தம்முள் உணரப்பெற்ற பின், தானே உலகின் ஒளியாய் எங்கும் பரந்து, விரிந்து விளங்கி கொண்டிருக்கின்றார் அருட்ப்ரகாச வள்ளல் பெருமானார். 1.அஷ்டாவக்ர கீதை:அத்தியாயம் 2:2 “நான் ஒருவனே இவ்வுடலை ஒளிர்விப்பது போல் இவ்வுலகையும் ஒளிர்விக்கின்றேன்” 2.பைபிளில் யேசு…
