Category: திருக்குறள்
-
“ஆசிரியர் தினத்தில் ஆசிரியர் பற்றிய ஓர் திருக்குறள்”
இன்று ஆசிரியர் தினம், வள்ளுவர் பெருமான் எவ்வாறு ஆசிரியரை சிறப்பித்து சொல்லியுள்ளார் என்பதை பற்றி இங்கு காணலாம். “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.”குறள்:2 ‘கற்றதனால்’ என்று வரும்போது, அது கல்வி கற்ற மாணவனையே குறிக்கிறது, வாலறிவன்: ‘வால்’ என்பது சில வகை விலங்குகளுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் ஒரு பகுதி உடலின் உட்புறத்திலும், மற்றொரு பகுதி உடலின் வெளிப்புறத்திலும் இருக்கும். உட்புறத்தில் உள்ளது கண்களுக்கு புலப்படாது, வெளிப்புறத்தில் உள்ள ‘வால்’ கண்களுக்கு புலப்படும்.அதுபோன்று ‘வ்யக்தம்’…
