Category: சைவம்
-
“இடமும் வெளியும் அற்ற தூய சிவம்.”
“இடமும் வெளியும் அற்ற தூய சிவம்.”” சிவத்திற்கும் நமக்கும் இடையே இருப்பது தூரம் அல்ல, கவனச் சிதறல் மட்டுமே. அது ஒரு திரை (அறியாமை) போன்றது. மிக நுட்பமானது. தர்க்க ரீதியாக ‘கடவுள் எங்கும் இருக்கிறார்’ என்று ஒப்புக்கொண்டாலும், ஆழ்மனதில் சிவத்திற்கென்று ‘ஓர் தனி இடம் மற்றும் ஓர் தனி வெளி’ ‘ உள்ளது என்று கருதும் அந்தப் பிளவுதான், கவனச் சிதறல்களுக்கு, அதாவது நாம் நம்முள் இருக்கும் சிவத்தோடு ஒன்றிணையத் தடையாக இருக்கிறது. அந்தத் திரை…
