Category: சனாதன தர்மம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1726 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏திருமூலர் திருமந்திரம் உரை எண் 1726 ன் விளக்கம்:மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்மானுட ராக்கை வடிவு சிதம்பரம்மானுட ராக்கை வடிவு சதாசிவம்மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே. மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்: யாக்கை என்பதற்கு உடம்பு என்று பொருள் உள்ளது. அதாவது பொதுவாக மனிதர்கள் மட்டுமில்லாமல் மற்ற ஜீவராசிகளின் உடம்பும் மெய், வாய், கண்,செவி, நாசி என்னும் ஐம்புலன்களோடு, ஐந்தறிவும் கலந்த வடிவங்களாகவே படைக்கப்பட்டுள்ளது. எனினும் ஆறறிவோடு படைக்கப்பட்ட மானுட யாக்கையின் வடிவம்…
