Category: சனாதன தர்மம்
-
“சொல்லாமல் சொல்லியதை நினையாமல் நினை”
“சொல்லாமல் சொல்லியதை நினையாமல் நினை” பகவத்கீதை: அத்.4, ஸ்லோகம்.29&30. 29. அபானவாயுவில் பிராணனையும், பிராணவாயுவில் அபானனையும் ஆகுதி செய்யும் சிலர் பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்துப் பிராணாமயத்தில் ஈடுபடுகின்றனர். 30 “முறையாக உண்பவர் சிலர் பிராணனில் பிராணனை படைக்கின்றனர்”. சொல்லாமல்: அபானவாயுவில் அல்லது வெளிமூச்சில், பிராணனின் அல்லது உள்மூச்சின் சப்தத்தை தவறாக சொல்லாமல், ஏனென்றால் ஒவ்வொரு மூச்சுக்கும் ஒலி உண்டு, சொல்லியதை: குருவருளால் திருத்தப்பட்டு முறையாக பிராணனில்- உள்மூச்சில், பிராணனின் சப்தமாக சொல்லியதை, அதாவது முறையாக…
