Category: சனாதன தர்மம்
-
“The secret of the Sudarshana Maha Homa”
“சுதர்சன மஹா ஹோமத்தின் ரகசியம்”சுதர்சன சக்கரம் மனத்தில் எழும் எண்ணங்களால் மட்டுமே இயக்கப்படுகிறது; வேறு எதனாலும் அதை இயக்க முடியாது. எனவே, மற்ற ஆயுதங்களைப் போலல்லாமல், மனம் இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அதுவும் எப்போதும் சுழன்றுகொண்டே இருக்கும்! சுதர்சன சக்கரத்தின் வெளிப்பகுதி நேர் திசையிலும், உட்பகுதி அதற்கு எதிர் திசையிலும் சுழல்கிறது. ‘ தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புறநானூறு தமிழ் பழமொழி. அதாவது, ஒருவன் நல்லெண்ணத்துடன் சிந்தித்தால், மனதினால் இயக்கப்படும் அந்த…
