-
நகரும் மனிதனுக்குள் நகராத தெய்வம்:
நகரும் மனிதனுக்குள் நகராத தெய்வம்:“போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே”என்று மாணிக்கவாசகர் சுவாமிகள் தம் திருவாசகத்தில் உரைத்தபடி, இறைவனின் தன்மை என்பது நீக்கமற எங்கும் எல்லா இடங்களிலும் வியாபித்து இருப்பது. ஒரு பொருளின் தன்மையை உணர்ந்து அதை அணுகும் போது தான் அது முழுமை அடைகிறது. அதாவது நெருப்பு என்னும் பொருள் அதன் தன்மையான உஷ்ணத்தை அறிந்து அணுகுதல், காற்று என்னும் கண்களுக்கு புலனாகாத பொருள் அதன் தன்மையான ஸ்பரிசத்தை அறிந்து அணுகுதல் போன்று… இறைவனை அவனின்…
