Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • மகான் போதேந்திரரின் அதிஷ்டானத்தின் இரகசிய அருள்:

    மகான் போதேந்திரரின் அதிஷ்டானத்தின் இரகசிய அருள்: மகான் போதேந்திராள் அதிஷ்டானம்: அவர் முன்னே… நிற்பவனாக நின்று கொண்டிருக்கிறார்… பார்ப்பவனாக பார்த்துக் கொண்டிருக்கிறார்… கேட்பவனாக கேட்டுக் கொண்டிருக்கிறார்… ராம நாமத்தை உச்சரிப்பவனாக உச்சரித்துக் கொண்டிருக்கிறார்… சுவாசிப்பவனாக சுவாசித்துக் கொண்டிருக்கிறார்.. உணர்பவனாக உணர்ந்து கொண்டிருக்கிறார்… சிந்திப்பவனாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்… அறிபவனாக அறிந்து கொண்டிருக்கிறார்… தியானிப்பவனாக தியானித்துக் கொண்டிருக்கிறார்… மொத்தத்தில் இருப்பவனாக சதா இருந்து கொண்டிருக்கிறார்… ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

    Voice of Spandham

    September 15, 2026
    சனாதன தர்மம், தியானம், Renunciation, SelfRealization
    aadesh, அதிஷ்டானம், குருவருள், மகான் போதேந்திராள், Pure awareness, self realisation
Previous Page
1 … 12 13 14 15 16 … 40
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    Aadesh

    Have a WordPress.com account? Log in now.

  • Aadesh
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar