மகான் போதேந்திரரின் அதிஷ்டானத்தின் இரகசிய அருள்:

மகான் போதேந்திரரின் அதிஷ்டானத்தின் இரகசிய அருள்:

மகான் போதேந்திராள் அதிஷ்டானம்: அவர் முன்னே…

நிற்பவனாக நின்று கொண்டிருக்கிறார்…

பார்ப்பவனாக பார்த்துக் கொண்டிருக்கிறார்…

கேட்பவனாக கேட்டுக் கொண்டிருக்கிறார்…

ராம நாமத்தை உச்சரிப்பவனாக உச்சரித்துக் கொண்டிருக்கிறார்…

சுவாசிப்பவனாக சுவாசித்துக் கொண்டிருக்கிறார்..

உணர்பவனாக உணர்ந்து கொண்டிருக்கிறார்…

சிந்திப்பவனாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்…

அறிபவனாக அறிந்து கொண்டிருக்கிறார்…

தியானிப்பவனாக தியானித்துக் கொண்டிருக்கிறார்…

மொத்தத்தில் இருப்பவனாக சதா இருந்து கொண்டிருக்கிறார்…

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment