-
திருக்குறள் 1072 – மெய்ப்பொருள் விளக்கம்:
திருக்குறள் 1072 – மெய்ப்பொருள் விளக்கம்: அதிகாரம்: கயமைநன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத்து அவலம் இலர். பொதுப்பொருள்நன்மை எது, தீமை எது என்பதை அறிந்தவர்களைவிட, கயவர்களே நல்ல பேறு உடையவர்களாகத் தோன்றுகின்றனர். ஏன் என்றால், அவர்களுடைய நெஞ்சத்தில் எதைப் பற்றியும் கவலை இல்லை. சொற்பொருள்,:அவலம் – குற்றம், பலவீனம், கவலை.திரு – தெய்வத்தன்மை, செல்வம், பாக்கியம். மெய்ப்பொருள்நன்மை எது, தீமை எது என்பதை அறிந்தவன், நன்மையைத் தேர்ந்தெடுத்து செயல்படுகிறான். ஆனால் அவனுடைய மனதில் நன்மையோடு, தீமையின் விளைவுகள்…
