Tag: self realisation
Tag: self realisation
-
You Are That!- “Preventer of death”
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்“. நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருளாகும். மனித உடலில் 4448 நோய்கள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். இவற்றில் எந்த நோய்க்கு அது வரும்முன் மருத்துவரை சென்று நாடுவது ? நோய்நாடி: மனிதனாக பிறப்பெடுத்த எத்தகையவரையும் நாடியே தீரும் நோய் மரணம் என்னும் நோயே ஆகும். எனவே மரணம் என்னும் நோயை அது நம்மை…
