A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்: