Tag: self realisation
Tag: self realisation
-
You Are That! -“A true solvent”
‘சப்தப் பிரம்மம்’ மானுட தேகத்தை கரைத்து, கரைசேர்க்கும் ஓர் கரைப்பான்: பிருஹதாரணியகோபநிஷத்து(2.3.1) “சப்த பிரம்மத்தின் நிலை இரண்டு என்பது தெளிவு,- உருவம், அருவம்-அழிவுள்ளது, அழிவில்லாதது-ஓரிடத்துள்ளது, எங்கும் பரந்து நிற்பது- பிரத்தியக்ஷம், அபரோக்ஷம்”. சப்த பிரம்மத்தின் இவ்விரண்டு நிலைகளும் ஒவ்வொரு மானுட தேகத்தின் வெளி சுவாசத்திலும், உள் சுவாசத்திலும் ரகசியமான சப்த அலைகளாக ஆனால் மாறி கோர்க்கப்பட்டுள்ளது. அதாவது மானுட தேகத்தின் வெளி சுவாசத்தில் சப்த பிரம்மத்தின் இரண்டாவது நிலையான- அருவம்- அழிவில்லாதது- எங்கும் பரந்து நிற்பது- அபரோக்ஷம்…
