Tag: self realisation
Tag: self realisation
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1089 & 2717 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரைசெய்யும் செந்தமி ழாதி தெளிந்து வழிபடும் நந்தி இதனை நவம்உரைத் தானே”. அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்: கையில் உள்ள ஐந்து விரல்கள் ‘நமசிவாய’ என்ற பஞ்சாஷரத்தை குறிக்கும். இதில் ‘ஆதி’ என்பது ஆரம்பம் என்றும், ‘அந்தம்’ என்பது முடிவு என்றும் பொருள் கொண்டால், ‘ஆதி’ சிறுவிரலில் ‘ந’ என்னும் அஷ்ரம் தொடங்கி, மோதிரவிரலில் ‘ம’ என்னும் அஷ்ரமும், ‘அந்தம்’ என்னும்…
