Tag: self realisation
Tag: self realisation
-
“புள்ளிக்கு முந்தியது ஞானம்.”
“புள்ளிக்கு முந்தியது ஞானம்.”பரமகுரு என்பது சமஸ்கிருதச் சொல்லாகும், இதன் பொருள் “முந்தைய குரு” அல்லது குருவின் குரு. என் பரம குருவும் தந்தை பெரியாரும் ஒரு முறை ரயிலில் ஒரே பெட்டியில் பயணிக்க நேர்ந்தது. அச்சமயம், தந்தை பெரியார் என் பரமகுருடன் மெய்ஞானத்தை பற்றியும் ஆன்மீகத்தை பற்றியும் வாதிட விரும்பினார். அவ்வாறே முதலில் வாதத்தை தொடங்கிய என் பரமகுரு தன்கையில் இருந்த கைத்தடியால் பூமியில் ஒரு புள்ளியை வரைந்து, இப்புள்ளியிலிருந்து தான் ஆன்மீகத்தைப் பற்றியும் மெய்ஞானத்தை பற்றியும்…
