Tag: Rumi
Tag: Rumi
-
You Are That! -“Entire Ocean”
“அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்” “நீங்கள் கடலில் ஒரு துளி அல்ல. ஒரு துளியில் நீங்கள் முழுக்கடல்”. என்பது சூபி ஞானி ரூமியின் கூற்று. ‘கடல்’ என்பது ‘பஞ்ச பூதங்களால்’ உருவாக்கப்பட்ட அண்டத்தைக் குறிக்கிறது. அதே ‘பஞ்ச பூதங்களால்’ உருவாக்கப்பட்ட மனித உடலும் ‘கடலின் ஒரு துளி’ என்று குறிப்பிடப்படுகிறது. அண்டமாகிய கடல், பிண்டத்துக்கு வெளியே உள்ளது என்றும், நாம் அனைவரும் கடலில் உள்ள தனித்தனி துளிகள் என்றும் நம்புகிறோம். உண்மையில், நமது மனித உடல்கள் கடலில் உள்ள…
