Tag: Rumi
Tag: Rumi
-
“True Silence is the Self”
“ஒரே மொழி பேசுபவர்கள் அல்ல, ஒரே உணர்வைப் பகிர்ந்து கொள்பவர்களே ஒருவருக்கொருவர் புரிந்துகொள்கிறார்கள்” என்பது சூபி ஞானி ரூமியின் கூற்று! மானுட யாக்கை என்பது ‘உயிர் உடம்பு’ என்னும் இவ்விரண்டின் கூட்டுறவால் உருவாகுவது. இஃதில் உடம்பின் உணர்வுகள் எண்ணற்ற வாய்மொழிகள் வழியே சப்தத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது போன்றே இவ் உடம்பினில் குடி கொண்டிருக்கும் உயிருக்கும் உணர்வு உண்டு, மொழியும் உண்டு. அஃது ஒரே உணர்வாக ஒரே மொழியாக சப்தமே இல்லாமல் இடைவிடாது சதா ஒளிர்ந்து கொண்டிருக்கும்…
