Tag: Rumi
Tag: Rumi
-
The world exists how you perceive it.
நீங்கள் எப்படி உணருகிறீர்களோ அப்படித்தான் உலகம் இருக்கிறது.நீங்கள் பார்ப்பது அல்ல; நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் கேட்பது அல்ல; நீங்கள் அதை எப்படி கேட்கிறீர்கள் என்பதுதான்.நீங்கள் உணருவது அல்ல; அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதுதான். – ரூமி உலகத்தை பார்ப்பதற்கும் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்பதற்கும் உள்ள வேறுபாடு என்பது? உலகத்தை பார்ப்பது என்பது ஒருவர் தம் புறக்கண்களால் மட்டுமே பார்ப்பது,மாறாக எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது, பார்க்கும் தம் கண்களுக்கு எது ஒளியாக இருந்து…
