Tag: Pure awareness
Tag: Pure awareness
-
உண்மையில் இறப்பு என்பது என்ன?
உண்மையில் இறப்பு என்பது என்ன? “உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு”.இது வள்ளுவர் பெருமானின் இறப்பைப் பற்றிய திருக்குறள். ஒருவர் ஆழ்ந்த உறங்கும் போது அந்நிலையில் ‘நான் எனும் சுட்டும் தன்மை ‘ அங்கு எழுவதில்லை… அதன் காரணம், உடல், மனம், புத்தி, பிராணன், அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆனந்தம் , மற்றும் உலகங்கள் போன்ற யாவும், ‘நான் என்னும் சுட்டும் தன்மை’ அங்கு வெளிப்படாததால், இவைகளும் அங்கு உணரப்படுவதில்லை…. எனவே…
