Tag: Pure awareness
Tag: Pure awareness
-
மடப்புரம்,ஶ்ரீ குரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள்
திருவாரூரில் உள்ள மடப்புரம் என்னும் இடத்தில் ஜீவ சமாதி ஆகி அருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ ஶ்ரீ குரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள், காரைக்கால் மஸ்தான் சாகிப் என்னும் சுபி ஞானியிடம் கூறிய அருள்வாக்கு இது “சுட்டும் தன்மை மறைந்தால் பரிபூரணமே” என்பது!! ஆம், சுட்டும் தன்மை மறைந்தால்… -அங்கு தேடுபவரும் தேடுதலும் பரிபூரணத்தில் மறைந்து போகும். -குருவை அறிபவரும் ( சீடனும்) அறியப்படும் பொருளும் (குருவும்), தூய அறிவில் மறைந்து போகும். -செய்பவரும் செயபடுப்பொருளும், செயலின்மையின் செயலில் மறைந்து…
