Tag: Kabir das
Tag: Kabir das
-
“நாம்”
நீங்கள் பிரபஞ்சத்தைப் போலவே பழமையானவர், ஏனென்றால் பொருள் (ஆன்மாவை) உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. ஆழ்ந்த மட்டத்தில், கர்ம விதிகளுக்கேற்ப, நீங்கள் ஒரு சிறிது நேரம் மற்ற ஜீவராசிகளாகவும், மனிதனாகவும், தன்னை அனுபவிக்கும் பிரபஞ்சம். காலம், வெளி, உருவங்கள் இவைகளுக்கு அப்பாற்பட்டு, ‘நாம்’ எனும் ஒரே அளப்பரிய பேரின்ப சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம், அறியாமையால் சிறிது நேரம் மனிதனாக தன்னைத் தானே சுருக்கிக்கொண்டு, ‘நான்’ எனும் சொற்ப சக்திக்குள் தன்னை அடக்கிக் கொண்டு, தன்னைத் தானே துன்புறுத்திக்…
