Tag: Hazrat Rumi
Tag: Hazrat Rumi
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 981 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே”. சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓத:அவ்வே: இதில் அவ்- என்பது ஒரு சுட்டு சொல். வே: என்பது ஓர் உயிர்மெய் எழுத்து. அதாவது அவ்- என்னும் சுட்டுச் சொல், உயிரும் மெய்யும் கலந்த எழுத்தாக விளங்கிக் கொண்டிருக்கும் இம்மானுட உடம்பையும் சுட்டும் சொல்லாக இங்கு திருமூலர் பயன்படுத்தி உள்ளார். காரைக்கால் அம்மையாரும் ”’எவ்வுருவும் அவ்வுருவே”…
