Tag: Hazrat Rumi
Tag: Hazrat Rumi
-
எழுத்தறிநாதேஸ்வரர் எனும் அக்ஷரபுரீஸ்வரர், திருஇன்னம்பர்
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏எழுத்தறிநாதேஸ்வரர் எனும் அக்ஷரபுரீஸ்வரர் திருக்கோவில் திருஇன்னம்பர் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது. இங்குதான் சிவபெருமான் அகஸ்திய மகரிஷிக்கு உயிரெழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, என்னும் இலக்கணத்தை கற்பித்ததாக வரலாறு உள்ளது. “நீயாக நான் நிற்பது என் நாளோ” என்று தாயுமான சுவாமிகள் பாடிய பாடலின் இவவரிகளை, எழுத்தறி நாதேஸ்வரர் என்னும் நாமம் தாங்கிய இவ் இறைவனின் முன் நின்று, “நானாக நீ நிற்பது என் நாளோ” என்று மாற்றிப் பாடி மனம் உருகி…
