Tag: enlightenment
Tag: enlightenment
-
“ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்”
“ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்” ஒருவர் தாம் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்த அக்கணத்தில் முதலில் தம்மை “இருக்கு” (pure consciousness) என்னும் உணர்வால் அறிந்து கொள்ள முயலவேண்டும். அவ்வாறு முதன் முதலில் “இருக்கு” என்னும் உணர்வால் தாம் அறியப்படும் போது, அவ்-ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த கணங்களில் தம்மைத் தாமே பற்றிக் கொண்டு தலைப்பட்டு நிற்கும். அதன் காரணம் ‘அகங்காரம் மற்றும் நாம ரூபம் கொண்ட உலகங்களாலும், அதன் காரணம் உருவாகும் ராக…
