Tag: enlightenment
Tag: enlightenment
-
“The power of pure consciousness”
“தூய உணர்வின் சக்தி” ஒவ்வொருவர் உள்ளும் இடைவிடாத இயங்கும் சுவாசங்களுக்கு மத்தியில் தூய உணர்வாகவே விளங்கிக் கொண்டிருக்கும் சிவத்தை உணர…. ஒவ்வொரு அசைவாகவும், ஒவ்வொரு தருணமாகவும், அதாவது, விழிப்பு, கனவு, உறக்கம் என்னும் எல்லா நிலைகளாகவும்…மற்றும் அறிவு, அறியப்படுபொருள், அறிபவன், செயல், செய்படுபொருள், செய்பவன், உணவு, உண்பவன், உணவிற்கும் உண்பவனுக்கும் இடையில் உள்ள உறவு என்னும் எல்லா தன்மைகளாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் சக்தியாகவே சிவத்தை உணர்ந்து வழிபட்டால்…தூய உணர்வின் சக்தியாக சிவசக்தி வடிவாகி அழியா பெருநிலையை அடையலாம்.…
