Tag: Bible
Tag: Bible
-
“உடன்படிக்கை கர்த்தருடன்”
உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.சகரியா 9:11 பைபிளின் புதிய ஏற்பாட்டில், இயேசு சமாரியப் பெண்ணிடம் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிற எவருக்கும் ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் கொடுக்கும் தண்ணீர் நித்திய ஜீவனுக்காக ஊறுகிற நீரூற்றாக மாறும்” என்று சொன்னதாக இருக்கிறது. அதாவது இதுவே சமாரிய பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையில் சகரியா 9:11 ல் குறிப்பிட்டது போல் கொண்ட உடன்படிக்கை என்பதாக கொள்ளலாம். அதன்படி இந்த உடன்படிக்கைக்கு…
