Tag: Bible
Tag: Bible
-
“Say “yes” and “no” together”
கொரிந்தியர் அதிகாரம் – 1 திருவிவிலியம் இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என சத்தியத்தையே பேசுபவர். அவர் சொல்லும் ‘ஆம்’ எனும் சத்தியத்தின் வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக ‘ஆமென்’* எனச் சொல்லுகிறோம். interpretation: மேலே திருவிவிலியம் குறிப்பிட்டுள்ள ‘ஆம்’ என்பது உடம்பின் இயக்கத்திற்கு மூலகாராணமான மூச்சு என்னும் ‘பரிசுத்த ஆவியை’…
