Tag: Ashtavakra Gita
Tag: Ashtavakra Gita
-
You Are That!- “Pure Consciousness”
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு“. குறள்-354 மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை என்பது பொதுப்பொருள். எவரொருவரும் தம் உறக்க நிலையிலிருந்து விடுபட்டவுடன் அவர்தம்மால் முதன்முதலில் உணரப்படுவது, ஐம்புலன்களால் வடிவமைக்கப்பட்ட அவரவர்களின் உருவேயாகும். இவ்வுணர்வை கொடுப்பது அவர்களின் உள்ளே மறைபொருளாய் பொதிந்து இருக்கும் “Pure Consciousness”எனும் மெய்யுணர்வே ! இம் மெய்யுணர்வின் இவ் அகவொளியின் மூலமாக வெளிப்படும் ஐம்புலன்களின் ஐயுணர்வே இவ்வுலகமாகவும் இஃதினை உணரும் உணர்வாகவும்…
