Tag: வைராக்கியம்
Tag: வைராக்கியம்
-
You Are That! – “Salt of the sea”
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.” பிறவிப் பெருங்கடலை நீந்துவது என்பது இக்கரையிலிருந்து அக்கரைக்கு செல்வது என்பதாகாது. மாறாக உப்பு மணியாக ஒருவர் தம் தேகத்தை ஆக்கும்போது , பிறவிப் பெருங்கடலும் ஓர் சிறந்த கரைப்பான் ஆகி அத்தேகத்தை முழுமையாக தன்னுள் கரைத்துக் கொண்டு அமைதி மற்றும் தூய்மையின் கடலாக காணப்படும். அவ்வாறு கரைந்தபின்(நீந்திய பின்), “நம்பிக்கை அவநம்பிக்கை, பயம் சந்தேகம், மதம் ஆன்மீகம், சரி தவறு, விருப்பு வெறுப்பு, பெயர் பாலினம், உடல் ஆன்மா,…
