Tag: யோக வாசிஷ்டம்
Tag: யோக வாசிஷ்டம்
-
“Gateway to the Empire of Freedom”
சுதந்திர சாம்ராஜ்யத்தின் நுழைவாயிலில் நான்கு வாயிற்-காவலர்கள் உள்ளனர். அவை சாந்தி (சுய கட்டுப்பாடு அல்லது மன அமைதி), விசாரா (ஆன்மாவை பற்றிய விசாரணை ), சந்தோஷம் (மனநிறைவு) மற்றும் சத்சங்கம் (சத்விசாரணை செய்பவர்களுடன் கூட்டுறவு). புத்திசாலித்தனமானமாக தேடுபவர் இவற்றின் நட்பையோ அல்லது குறைந்தபட்சம் ஒன்றுடனோ விடாமுயற்சியுடன் வளர்க்க வேண்டும். விளக்கம்: ஆத்மஞானம் பெறுவதற்கு முதல்படி மன அமைதியே, அதிலிருந்து தான் ஆன்மாவை பற்றிய விசாரணை தொடங்குகிறது. அதாவது மனம் ஆன்மாவின் இருப்பிடத்தில் இருக்கும் போதுதான் அது அமைதியுறும்.…
