Tag: முருகவேல்
Tag: முருகவேல்
-
“I am that new I am in every breath”
”புதியது பாடலென்றும் புதியது, பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது, முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது, முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது.” எந்த மனிதனும் ஒடும் ஒரே ஆற்றின் தண்ணீரில் இரண்டு முறை கால் வைப்பதில்லை, ஏனெனில் அது ஒரே நதியல்ல, அவர் ஒரே மனிதனும் அல்ல. :ஹெராக்ளிட்டஸ், பண்டைய கிரேக்க தத்துவஞானி அதே போல எந்த மனிதனும் எங்கும் சஞ்சரிக்கும் காற்றில் இரண்டு முறை சுவாசித்த காற்றையே மீண்டும்…
