Tag: மகாபாரதம்
Tag: மகாபாரதம்
-
You Are That!- “Creator of the desired child”
“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்“. “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்“. உலகியலில் ஒரு தந்தை எனப்படுபவர் தனக்கு பிறந்த மகனை நன்கு வளர்த்து ஆளாக்கி, உன்னத நிலைக்கு உயர்வுபெற எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தந்தையின் கடமையாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றதே அன்றி இதில் வள்ளுவர் கூறும் “தந்தை மகற்காற்று நன்றி” எனும் நன்றி நவிலுதல் என்பது எவ்வாறு? அதே போல் மகன் எனப்படுபவருக்கும், தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தையை நல்விதமாக பேணி காப்பது என்பது …
