Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That!- “a skilled orator”
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்“. உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா என்பது பொதுப்பொருள். ஒரு மெய்ப்பொருளினின் மையக்கருத்தினை வெளிப்படுத்த விரும்பின் அதற்க்கு வெறும் நாவாற்றலை மட்டும் பயம்படுத்தி, அக்கருத்தினின் அளவை மிகவும் குறைத்து (மழித்து) சொல்லுதல், அல்லது அக்கருத்தின் அளவை அளவிற்கு அதிகமாக்கி நீட்டி முழக்கி சொல்லுதல், ஆகிய இவ்விரண்டுமே கேட்பவர் மனதினில் எந்தவொறு மாற்றத்தையும் உருவாக்காது, மாறாக எள்ளிநகையாடவே செய்வார்கள். அம்–மெய்ப்பொருளின் உட்கருத்தின் அளவை குறைக்கவோ அல்லது கூட்டவோ இல்லாமல் உள்ளது…
