Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
“தெய்வத்தின் குரல்! ”
“ சும்மா இரு; சொல்லற! ” – ஆறுமுகப்பெருமான் அருணகிரிநாதரைத் தடுத்து ஆட்கொண்ட பின், அருளிச்செய்த முதல் உபதேசம்! முதன்மையான உபதேசம்! இதைப் பற்றிய மெய்ப்பொருளை பற்றி சிந்தித்துப் பார்க்கலாம். “வார்த்தையை பயன்படுத்தாத குரல் ஒன்று உள்ளது, அதை கேளுங்கள்” என்பது சூபி ஞானி ஹஸ்ரத் ரூமியின் கூற்று. “இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு.” என்பது வள்ளுவர் பெருமானின் திருக்குறள் உபதேசம். “இருவேறு உலகத்து இயற்கை”ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு விதமான குரல்கள் இயற்கையாகவே இறைவனால்…
