Tag: புத்த போதனை
Tag: புத்த போதனை
-
You Are That!- “Non differentiator”
“இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்” – குறள் 851 எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர் என்பது இக்குறளின் பொதுப்பொருள் பகலென்னும் பதத்திற்கு தனக்கு அன்னியமாக பார்த்தல் என்று பொருள். இத்தகைய பார்வையை ஒரு பண்பற்ற தன்மை என்றும் அது தொற்று நோயைபோல எல்லா உயிர்களிடத்தும் வேகமாக பரவக்கூடியது என்றும் எச்சரிக்கிறார்.மேலும் இத்தகைய கொடிய நோய் ஒருவரை தொற்றிடின்…
