Tag: புத்த போதனை
Tag: புத்த போதனை
-
“What you think, you become”
-புத்தரின் போதனை: -நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாக மாறுகிறீர்கள். -நீங்கள் என்ன உணர்கிறீர்கள், நீங்கள் ஈர்க்கிறீர்கள். -நீங்கள் கற்பனை செய்வதை நீங்கள் உருவாக்குகிறீர்கள். Interpretation: 1.நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாக மாறுகிறீர்கள்: புத்தரின் போதனை, 2.பகவத் கீதை: அத்தியாயம் 8: ஸ்லோகம் 6 “குந்தியின் புதல்வா, இறுதி காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கின்றானோ, எப்போதும் அப்பொருளைப் பாவிப்பவனாகி அவன் அதையே அடைகிறான்”. ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் எதன் மீது அதிகம் பற்று கொள்கிறானோ,…
