Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
You are that! – “A seeker of intuition”
எல்லா உயிர்களும் பகலாகக் கருதுவது ஞானிகளுக்கு சாதகமான இரவாகும், எல்லா உயிரினங்களும் காணும் இரவு என்பது உள்ளுணர்வை கண்டறியும் ஞானிகளுக்கு பகலாகும்”. -:பகவத் கீதை 2.69 உள்ளுணர்வு என்றால் என்ன அது உங்கள் மெய்ஞானத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதைப் பற்றி புரிந்து கொள்வது, அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஓர் அடித்தளமாகும். பலர் உள்ளுணர்வைக் குறிப்பிடுகிறார்கள், ஆனால் வெகுசிலர் அதைப் புரிந்துகொள்கிறார்கள். இது அனைவருக்கும் அருளப்பட்ட ஓர் சக்திவாய்ந்த கருவியாகும், ஆனால் பெரும்பாலானவர்கள் “ஒளிக்கும் பராசக்தி உள்ளே…
