Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
“கி.மு மற்றும் கி.பி என்பது வெறும் மாயையா?”
“கி.மு மற்றும் கி.பி என்பது வெறும் மாயையா?” இயேசு கிறிஸ்து மற்றும் கிருஷ்ணர் இடையே ஒற்றுமைகள் உள்ளன.பைபிளில் இயேசு அவர்களிடம், “உண்மையாகவே, உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆபிரகாம் இருப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்” என்று யோவான் 8:58 இல் காணப்படுகிறது . அதேபோல, பகவத் கீதையில், ஞானகர்மசன்னியாச யோகம், ஸ்லோகங்கள் 4,5, 6ல் ஸ்ரீ கிருஷ்ணரும் இவ்வாறு கூறியுள்ளார். 6.நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், உயிர்களுக்கெல்லாம் ஈசன் எனினும் என் பிரகிருதியை வசப்படுத்தி ஆத்ம சக்தியால் அவதரிக்கிறேன்.…
